‘ஈ‘ – வரிசையில் பழமொழிகள்

1.    ஈக்கு விஷம் தலையில், தேளுக்கு விஷம் கொடுக்கில்.
2.    ஈட்டி எட்டும் மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்.
3.    ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
4.    ஈயாத லோபி இருந்தென்ன போயென்ன?
5.    ஈயார் தேட்டை தீயார் பறிப்பார்
6.    ஈயான் தோட்டத்து வாழை இரண்டு குலை தள்ளும்
7.    ஈர நாவுக்கு எலும்பு இல்லை
8.    ஈனனுக்கு இரு செலவு

Leave a Reply